பாவம் நான்

என்னை ஏனோ


மறந்தீர்கள்!!!


உங்கள் நட்புக்கு

எனக்கிடமில்லையா?

என்னிடம் நிறைய இடமிருக்கிறது

வாருங்கள் வாருங்கள்.

நியாயத்தை எங்கே சொல்வேன்

வரலாற்றை புரட்டவும் வேண்டும்

புரட்டியதில் உள்ளவைகளை

புறம் தள்ளவும் வேண்டுமாம்

நியாயத்தை எங்கே சொல்வேன்

நியாய தீர்ப்பு நாளில் தெரியட்டும்

வாழ்த்துகிறோம்

வாய் நிரம்ப வாழ்த்துகிறோம்
வாரீர் ஹஜ் திருநாளே!
நீ அன்று
செய்த தியாகத்திற்காக
நாம் தியாணிக்கிறோம்
இன்று உன்னை

நாமாக பிரிக்கவில்லை 08

மனைவி நானும்
உள்ளே நுழைகிறேன்
போர்வைக்குள் புகந்த நேரம்.

உம்மு ஸல்மாவே
நீர் என்
மனைவி என்ற
மகிமையில் இருக்கிறீர்
என்று மறு சிறப்பளித்தவர்
நாமில்லை

நபிகளாரே சொல்லி செய்தார்கள்
இதை நாமாக சொல்ல வில்லை
நாயகி ஸல்மாவே சாட்சிளிக்கிறார்.

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ஹஸரத் உம்முஸல்மா நாயகி அறிவிப்பது:

'நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் பாத்திமாவை நோக்கி உனது கனவரையும் இருபிள்ளைகளையும் அழைத்துவாரும் என கட்டளையிட்டார்கள். ஹஸரத் பாத்திமா அவர்கள் மூவரையும் அழைத்துவந்து நிறுத்தினார்கள் உடனே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் ஃபதக்குரிய போர்வையை அவர்கள் எல்லோருக்குமேல் போட்டு இறைவா! இவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர். எனவே உனது ஸலவாத்தையும் பரக்கத்தையும் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தினர் மீதும் பொழிந்தருள்வாயாக! ஏனெனில் நீ மகா புகழுடையோனும்இ மகத்தானவனுமாவாய் என்றார்கள்'

உடனே நான் (உம்முஸல்மா நாயகி) அப்போர்வைக்குள் புகுந்து அவர்களோடு சேர்ந்து கொள்ள போர்வையை உயர்த்தினேன் உடனே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் என் கையிலிருந்த போர்வையைப்பறித்து விட்டு நீர் நல்லோர்களிலிருப்பவர் என்றார்கள். (ஆதாரம் முஸ்னத் அஹ்மத் பாக-6 பக்-323)

ஜீவராசிகளே !!
ஜீரணித்தீரா?
இவர்கள் யாரோ !!!

நாமாக பிரிக்கவில்லை 07

சுத்தமென்றால் அது
அன்றாட சுத்தமல்ல
அந்தம் தொட்டு
ஆதி வரையுள்ள
மொத்தமான புண்ணிய சுத்தம்
புத்துணர் சுத்தம்
உண்மை உளச் சுத்தம்.

நாமாக பிரிக்கவில்லை 06

நாங்கள் ஒவ்வொரு மனிதனையும் அவரவர் இமாம்களுடன் எழுப்போம் (இஸ்ரா 71)

வசனத்தில் வதந்திகளில்லை.
வாழ்வுக்குப் பின்
யாரோடு எழுப்படுவோம் என்பதில்
வழியில் உறுதி இருக்கிறதா?

நாமாக பிரிக்கவில்லை 05

முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். 33:40


இறைத்தூதர்
இறைபோன பின்னே!
இறை நேசர்
இல்லா பூவுலகை

நாமாக பிரிக்கவில்லை 04

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும்இ நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கிறார்களோ நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமையுடையவர்களும் சபிக்கிறார்கள்”. (2 : 159)


இல்லாதை இருக்கு
என்று சொல்லின்.
நானே எனக்கு
சாபமிடுவதில் சாட்சி.
நம்புகிறீரா?
நாய நபி வஹியை.

நாமாக பிரிக்கவில்லை 03

தவறு செய்யாதவரை
தவறு காண்பதில்
எனக்கு தேவை இருக்கா?

நாமாக பிரிக்கவில்லை 02

ஆண்மீகத் தேடலுக்கு
இந்த அறிவியல் சிந்தனையே
முதல் புத்தம்
அதை புரட்டுவதில்
புதியதொரு புரட்சி

கோதரா நீயும் முயற்சி.

நாமாக பிரிக்கவில்லை 01

வரலாறு கடந்த உண்மை நிகழ்வுகளை சுமந்து வருகின்ற இந்த கவி வரிகள் நாமாக உருவாக்கிய வரலாறுகள் அல்ல. இதன் உண்மைகள் யாரையும் பாதிக்குமென்றாலோ போற்றுமென்றாலோ அது கவி வரிகளின் குற்றமுமல்ல, புகழுமல்ல.

கர்பலா

கண்னை கசக்கி
கர்பலா களத்தை
காட்சிக்கு கொண்டு வர
கற்பனை ஓவியமோ
காதல் காவியமோ அல்ல

அவனை தியாணிக்க

அவனை தியாணிக்க
நிட்க நினைத்தால்
கழுவிக் கொள்ளுங்கள்
முகத்தை தண்ணீரால் …
முழங்கை வரை.
தொடர்ந்து கொள்!

எத்தனை பரீட்சை

எத்தனை பரீட்சை
சித்தியடைந்தும்
இதுவே இறுதிப் பரீட்சை
Hay level examination
Main hall

அவன் புத்தக ஏட்டில்

ஒரு சத்தம் எழும்பியது
உம் பிறந்த நாள் எழுத
சந்தர்ப்பம் கொடுத்தவனுக்கும்
கொடுத்தவர்களும் நன்றி
நானே கூறவேண்டும்.

தீர்வை நீ தேடு

படித்த மகனே!
நீயும் படி!
பாமர மகனே!
நீயும் படிக்க முயற்சி…

இறைவசனம்.

ஒன்று சேர்ந்து
ஒருமித்து கொள்!
இறை கயிரை.
ஒற்றுமைக்காய் …

யார்?

வானத்தை உயர்த்தி
அதன் நிறத்தை நீலமாக்கி
கண் கவரச் செய்தது யார்?

மரப்பெட்டிக்குள்

எதுவுமில்லாது
ஏற்படுத்தியது எங்கே?

தாய்

தன்னையும் சுமந்தாள்
என்னiயும் சுமந்தாள்
அவனின் அற்புதமப்பா
அவள் கருவுக்குள் கருத்தரிப்பது.

சிந்தி…

வானத்தை உயாத்தி
அதன் நிறத்தை நீலமாக்கி
கண் கவரச் செய்தது யார்?

அவனுக்கே நன்றி

அவனுக்கே நன்றி
நண்பராக தந்தற்கு…

உலகில்
உடனிருந்து ஒதிக்கிடுபவர் அதிகம்.
நீர் மட்டும் அதில்
விதி விழக்கு
எனக்கு ஓர் ஒளி விளக்கு…

இந்த ஒளியை…

தூள் தூளாயிருக்கும்
தூதனுப்பி பறைசாற்றிருந்தால்
பாறங்கல் மலைமீது
இந்த ஒளியை…