வாழ்த்துகிறோம்

வாய் நிரம்ப வாழ்த்துகிறோம்
வாரீர் ஹஜ் திருநாளே!
நீ அன்று
செய்த தியாகத்திற்காக
நாம் தியாணிக்கிறோம்
இன்று உன்னை

தியாகம் என்பது
தீ போல்
எரிந்து சாம்ளாவதில்லை
அது நாட்கள் நகர நகர
நம்பிக்கையுள்ளோருக்கு
எழுற்சி கொடுக்கும்.

ஹஜ்த் திருநாளே
நீ வருக
கருணையற்றவராய் இருக்கும்
மனிதர்களுக்கு

அறுத்துக் கொடுப்பதின்
அர்த்தத்தை
சொல்ல நீ வருக
மூலைக்குள் முடங்கிக் கிடக்கும்
என் உம்மாவின்
முயற்சிகளை எழுப்பிட வருக

உன் கருணை நாளில்
கேட்பதே கடமை
என் உம்மாவிற்கான
விடுதலையை கொடுக்க
நீ வருக வருக

கருத்துகள் இல்லை: