எதுவுமில்லாது
ஏற்படுத்தியது எங்கே?
வீட்டுக்கு வீடாய்
வாழ்வை தொலைத்து
நேரத்தை அழித்து
டிவீ என்ற பெயரில்.
மண்ணில் செய்த பின்
மரப்பெட்டியில் மாட்டிக் கொண்டு
மண்ணிப்பு மறுக்கபட
மனம் சொல்லும் அன்று
மாசுபடுத்திய எம்மை
இப்போது எங்கே?
கவர்ச்சி காட்டிய மனிதன்
யாரும் வரமாட்டார்
கடைசிப் பணியாய்
கப்ருக்குள் வைத்து விட்டு
எல்லாரும் கலைந்து விட்டார்…
தனிமையில் இருக்காமல்
எடுத்துக்கொள்!
மரப்பெட்டிக்குள்
மாயப்பெட்டியையும்.
மன அமைதி என்றாயே
அது தருமா உனக்கு?
மரணப் பெட்டிக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக