எத்தனை பரீட்சை

எத்தனை பரீட்சை
சித்தியடைந்தும்
இதுவே இறுதிப் பரீட்சை
Hay level examination
Main hall

மைஸர் மைதானம்
Main Super sir Allah.
கற்றுக் கொள்!
கடைசியல் அங்கு
காப்பியடிக்க முடியாது.
Help பன்னவும் மாட்டார்.
அதில் ஒரு வினாவாம்.
நாளை நாங்கள் எழுப்போம்
தங்கள் காலத்து
தலைமைத்துவ இமாமுடனே!.
முன்னய வினாவுக்கு
உனது எஜமான் அல்லாஹ் என்பாய்
தூதர் முஹம்மத் (ஸல்)என்பாய்
வேதம் குர்ஆன் என்பாய்
கஃபதுல்லாஹ் கிப்லா என்பாய்
முஸ்லிம்கள்; சகோதரர் என்பாய்
இமாமை யார் என்பாய்
தெளிவில்லையென்றால்
தேவையற்றதா ?இவ் இறை வசனம்?
இன்றைக்கும் என்றைக்கும்
தகுதி பெற்றது
திரு வசனம்.
தேடிக் கொள்!
கடைசி பரீட்சையின்
விடைக்காக…
கடைசி இமாம் மஹ்தி
என்று கொடுத்தால் விடை
சித்தி பெருவாய் சுவனவாசியாக.
அதற்கு முன்
கற்று ஏற்றுவிடு
இமாம்களின் விலாயத்தை.

கருத்துகள் இல்லை: