நாமாக பிரிக்கவில்லை 01

வரலாறு கடந்த உண்மை நிகழ்வுகளை சுமந்து வருகின்ற இந்த கவி வரிகள் நாமாக உருவாக்கிய வரலாறுகள் அல்ல. இதன் உண்மைகள் யாரையும் பாதிக்குமென்றாலோ போற்றுமென்றாலோ அது கவி வரிகளின் குற்றமுமல்ல, புகழுமல்ல.
 வரலாற்று ஆதரத்தையும் அது இங்கு தொட்டு நிட்கிறது. மேலும் இவை வரலாற்றாசிரியர்களின் தவறுகளாகவும் கணிப்பிட இடமில்லை. இந்த கவி வரிகளின் உண்மையான நோக்கம் யாரையும் புகழ்ச்சி இகழ்ச்சிக்கு உட்படுத்துவதல்ல. மாறாக இஸ்லாத்தின் நேர்வழியை பின்பற்ற தேடுகின்ற மனித ஏக்கத்தை உணர்ந்து அவர்களுக்கான தெளிவான பாதையாக இந்த கவி வரிகள் நடைபோடுகிறது. ஓன்றை பின்பற்ற பட வேண்டும் என இலக்குகள் உள்ளவைகளை ஆராயப்பட வேண்டிய பாரிய தேவை இருக்கிறது. அந்த தேடலின் போது அவைகளின் நல்லவைகள் தீயவைகள் வெளியாவது நிஜம். துரதிஷ்டவசமனது.

அவன் அரசாட்சிக்கே
நன்றி…
அவர் நுப்வத்தையே
நம்பி…
வாழ்கிறேன்,வாழ்த்துகிறேன்.

நபியின் குடும்பத்தினருக்கே
நாமங்களால் போற்றி
நல்லவர்களுக்கும்
நம்மவருக்கும் நன்மைகள்
நாட தேடுகிறேன்.

கருத்துகள் இல்லை: