தாய்

தன்னையும் சுமந்தாள்
என்னiயும் சுமந்தாள்
அவனின் அற்புதமப்பா
அவள் கருவுக்குள் கருத்தரிப்பது.


காலம் கண்டுபிடிக்கலாம்
கணணிமுறை கருவூட்டலை.
கணணிக்கு பாவம்.
பெற்றெடுக்கத் தெரியாது.
கைகொடுப்பது அவள் கருவரையே
பெறத்தான் முடியமா?
பெரும் சக்தி கொண்ட
அவன் ஹாலிக் தவிர
பெருமை கொண்ட
தாய்க்குரிய…

வயது செல்லச் செல்ல
வரலாறு சொல்லும்
தாய் உரிமை
அன்றுதான் புரியும்
அவளின் அருமை
அழகாக பதித்து விட்டான்
அவள் காலின் கீழ்
சுவனத்தை…

கருத்துகள் இல்லை: